சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை:சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மணடலத்தில் 2,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

Related Stories: