சென்னை சென்னை-சேலம் இடையே நாளை முதல் விமான சேவை தொடங்கும்: ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் அறிவிப்பு May 26, 2020 ட்ருஜெட் விமான நிறுவனம் விமான சென்னை சேலம் ட்ருஜெட் விமான நிறுவனம் சேலம் சென்னை: சென்னை-சேலம், சேலம்-சென்னை இடையே நாளை முதல் விமான சேவை தொடங்கும் என்று ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்