சென்னை சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கம் May 24, 2020 விமானங்களை சென்னை விமான நிலைய சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, அந்தமான், நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. முதல் விமானமாக காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம் அந்தமான் செல்கிறது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்