துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories:

>