தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை:  தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் விகிதம் 0.66% ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>