அரக்கோணம், திருத்தணியில் இன்று அதிகபட்சமாக 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

சென்னை: அரக்கோணம், திருத்தணியில் இன்று அதிகபட்சமாக 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. வேலூரில் 107.6, கள்ளக்குறிச்சியில் 106, தருமபுரியில் இன்று 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: