கொரோனா நோய் தடுப்பில் தனது தோல்வியை திசை திருப்ப முதல்வர் கபட நாடகம் ஆடுகிறார்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கொரோனா நோய் தடுப்பில் தனது தோல்வியை திசை திருப்ப முதல்வர் கபட நாடகம் ஆடுகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் மன்றங்களில் எடப்பாடி பழனிசாமியின் அடுக்கடுக்கான ஊழல் அத்தியாயங்களை அம்பலப்படுத்த திமுக தயங்காது என தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: