கொரோனாவால் பாதிக்கப்ட்டவர்களில் 3791 பேர் குணமடைந்து உள்ளனர்: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்ட்டவர்களில் 3791 பேர் குணமடைந்து உள்ளனர் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 1,500 சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: