அதிமுக ஆட்சியின் 5ம் ஆண்டு தொடக்க விழா: சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் பழனிசாமி அறிக்கை

சென்னை: அதிமுக ஆட்சியின் 5ம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவுப்பெற்று வரும் 23ம் தேதியுடன் 5ம் ஆண்டு தொடங்கும் நிலையில் அதிமுக ஆயிரம் காலத்து பயிராக செழித்து ஓங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: