ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பிரகாசம் சாலை, மண்ணடியில் காய்கறி கடைகள் செயல்பட தடை

ராயபுரம்: ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பிரகாசம் சாலை, மண்ணடியில் காய்கறி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கடைகளை அகற்றி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: