மணல், எம்.சாண்ட் விநியோகத்தை ஆன்-லைனில் முறைப்படுத்தி வழங்க முதலமைச்சருக்கு கோரிக்கை

சென்னை: மணல், எம்.சாண்ட் விநியோகத்தை ஆன்-லைனில் முறைப்படுத்தி வழங்க முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வழங்க நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம் கிடைக்கும் எனத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைனில் விற்பனை செய்யா நடவடிக்கை எடுக்க மணல் லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: