வங்கக்கடலில் ஆம்பன் புயல் சின்னம் தீவிரம்: தெலுங்கானா அருகே சுங்கச்சாவடி கூரை இடிந்து விழுந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

மெகபூப் நகர்: வங்கக்கடலில் ஆம்பன் புயல் தீவிரமடைந்துள்ளது. இதனால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவில் சுங்கச்சாவடி மேற்கூரைகள்  இடிந்து விழுந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: