வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு ஒடிசா அருகே 1000கி.மீ. தொலைவில் உள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு ஒடிசா அருகே 1000கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் கே.பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார். வரும் 18,19-ம் தேதிகளில் ஆம்பன் புயல் கரையைக் கடகாகுடும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Related Stories: