முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு குறைப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு குறைப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டிலிருந்து ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக  உத்தரவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: