ஊரடங்கு காலத்தில் ரூ.74,300 கோடிக்கு உணவு தானியம் கொள்முதல்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: ஊரடங்கு காலத்தில் ரூ.74,300 கோடிக்கு உணவு தானியம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.18,700 கோடி பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கம் மூலம் ஊரடங்கின் போது 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 85 சதவீதசிறு விவசாயிகள் உள்ளனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories: