இந்தியா நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் May 15, 2020 இந்தியா எங்களுக்கு டெல்லி: நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. 24 MH-60R ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ரூ.6,831 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை