சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப்பகுதியில் வாழும் மக்களுக்கு இன்று முதல் முகக்கவசங்கள் விநியோகம்: மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப்பகுதியில் வாழும் மக்களுக்கு இன்று முதல் முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் சுமார் 26 லட்சம் மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: