கர்நாடக மாநிலம் பெங்களுருவில் உணவு விடுதிகள், பார்கள், மதுக்கடைகளில் மதுபானங்களை விற்க அனுமதி

பெங்களுரு: கர்நாடக மாநிலம் பெங்களுருவில் உணவு விடுதிகள், பார்கள், மதுக்கடைகளில் மதுபானங்களை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபானங்களை அங்கேயே அருந்த அனுமதியில்லை, எடுத்து சென்று(TAKE AWAY) அருந்தலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: