மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

சென்னை: மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, நீலகிரி, சேலம், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமாரி மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: