நெய்வேலி என்.எல்.சி. 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

Related Stories: