கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகர் கமல்ஹாசன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்ததை அடுத்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: