கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் காணொலி மூலம் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: