பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

டெல்லி: ரிஷி கபூர் மறைவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்தார். பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவுக்கு நடிகர் அமிதாப் பச்சன் இரங்கல் தெரிவித்தார். ரிஷி கபூர் மறைவுக்கு காங்கிரஸூ கட்சி எம்.பி. ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்தார். மேலும் ஒரே வாரத்தில் 2 பெரும் நடிகர்கள் உயிரிழந்தது இந்திய சினிமாவுக்கு பெரும் இழப்பு என ராகுல் காந்தி தெரிவித்தார்.

Related Stories: