அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை தொடங்கியது

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை தொடங்கியது. அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பிரதமர் உடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்றுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: