சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை Apr 26, 2020 புறநகர் சென்னை சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று , இடி - மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாயப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்