கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். 27-ம் தேதி காணொலியில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: