ஈரோடு கொரோனா குறித்து வதந்தி பரப்பிய இருவர் கைது

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் அருகே தாசப்பகவுண்டன்புதூரில் கொரோனா தொற்றுள்ளவர் ஊருக்குள் வருவதாக வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வதந்தி பரப்பியதாக வெள்ளியங்கிரி, விமல்ராஜ் ஆகிய இருவரை கைது செய்து பங்களாபுதூர் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: