தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்த விவசாயி உயிரிழப்பு Apr 10, 2020 மாவட்டம் பாண்டுக்கோடை கிடங்கு தொழிலாளி அன்னவாசல் பாண்டுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்த விவசாயி பொப்பன் உயிரிழந்தார். சேந்தமங்கலத்தில் மின்கம்பியிலிருந்து மினசாரம் பாய்ந்ததில் பசுமாடு ஒன்றும் பரிதாபமாக உயிரிழந்தது.
நீட் தேர்வில் குளறுபடி: மருத்துவ மாணவர் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கே வழங்குக!.. கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!!
மாதவரம் பால் பண்ணையில் மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதம்: ஆவின் நிறுவனம் விளக்கம்
மெரினாவில் நேரக் கட்டுப்பாடு இன்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு: ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பு பதில்
சட்டமன்ற அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அறிவுறுத்தல்!!
திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு தேர்வு
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் கையேட்டை வெளியிட்டார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!!
நீட் தேர்வில் குளறுபடி மருத்துவ மாணவர் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!
ரேசன் கடை மண்ணெண்ணெயை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மனு: குமரி ஆட்சியர் பதில் தர ஆணை
தமிழ்நாட்டில் அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவிப்பு