சென்னை நகரில் கருமேகங்கள் சூழ்ந்தன: சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னையில் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பட்டினம்பாக்கம் , மயிலாப்பூர், திருவில்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் கருமேகங்கள் சூழ்ந்ததால் 3.30 மணிக்கே இரவு 7 மணி போல் இருள் சூழ்ந்தது.

Advertising
Advertising

Related Stories: