அகமதாபாத்திலிருந்து சென்னை வந்த பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: அகமதாபாத்திலிருந்து சென்னை வந்த பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு வந்து புரசைவாக்கம், தேனாம்பேட்டை, சூளைமேடு, பெரியமேடு பகுதிகளில் மதபிரச்சாரம் செய்த 29 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: