கொரோனா நோய் தொற்றை பரிசோதிக்கும் பாதுக்காக்கப்பட்ட பயனர் பரிசோதனை நிலையத்தை அமைச்சர் பார்வையிட்டார்

சென்னை : இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பியாக தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா அமைக்கும் பணியை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமணையில் கொரோனா தொற்று நோய் மருத்துவப் பிரிவினை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். மேலும் மருத்துவர்கள் மிக பாதுகாப்பாக கண்ணாடி அறையினுள் இருந்து   கொரோனா நோய் தொற்றை பரிசோதிக்கும் பாதுக்காக்கப்பட்ட பயனர் பரிசோதனை நிலையத்தையும்  (covid - wisk) பார்வையிட்டார்.

Advertising
Advertising

Related Stories: