சென்னை மாநகராட்சி சார்பில் வணிகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும்..:ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வணிகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார். வணிகர்கள் கையுறை, முகக்கவசம் அணிந்து வாகனங்களில் காய்கறி, மளிகை விற்பனை செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: