×

கடலூர் மாவட்டத்தில் ஏப்.14 வரை இறைச்சி கடைகள் செயல்பட தடை: ஆட்சியர் உத்தரவு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஏப்.14 வரை இறைச்சி கடைகள் செயல்பட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய பொருள்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : meat shops ,Prohibition ,Cuddalore district , Cuddalore, Meat Shops, Prohibition
× RELATED மதுரையில் 17ம் தேதி இறைச்சி கடைகளுக்கு தடை