இந்தியா டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் 379 இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்..:மத்திய அரசு தகவல் Apr 03, 2020 இந்தோனேசியர்கள் டெல்லி நிஜாமுதீன் மாநாடு இந்தியர்கள் டெல்லி: இந்தோனேஷியாவை சேர்ந்த 379 இஸ்லாமியர்கள் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட வெளிநாட்டினர் பட்டியலில் 110 வங்கதேசத்தினர், 65 தாய்லாந்து நாட்டினர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை