தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு ஆலோசனை

சென்னை: தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: