மகாராஷ்டிராவில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 338 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: