10 மாவட்டங்களில் இருந்து டெல்லி மத மாநாடு சென்றவர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: தென்மாவட்டங்களை சேர்ந்த 243 பேர் அடங்கிய டெல்லி மத மாநாடு சென்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காயல்பட்டினத்தை சேர்ந்தவரை தொடர்புகொண்டு மாநாடு சென்று வந்தவர்கள் விவரங்களை அறிய அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: