ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் சிலிண்டர் லாரி தீப்பிடித்துள்ளது. கார் மோதிய வேகத்தில் சிலிண்டர் லாரி எரிவதால் தேசிய நெடுஞ்சாலை புகை மண்டலமானது.

Advertising
Advertising

Related Stories: