கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: