டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தெரிவிக்க சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கோரிக்கை

சென்னை: டெல்லியில் இருந்து வந்தவர்கள் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். பிப். 15-ம் தேதியிலிருந்து நடைபெற்ற கூட்டங்களை காவல்துறை மூலம் காவல்துறை மூலம் தகவல் சேகரித்து வருகிறோம். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: