கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவனைத் தொகை செலுத்த 3 மாத அவகாசம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவனைத் தொகை செலுத்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு தவனைத் தொகை, சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்தவும் 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  மார்ச், ஏப்ரல் மாத வீட்டு வாடகைத் தொகையை 2 மாதங்கள் கழித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: