உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது

சென்னை: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸல் 38,748 பேர் உயிரிழந்த நிலையில் 1,69,995 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,64,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: