கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 68 வயது முதியவர் உயிரிழப்பு

கேரளா: கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 68 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: