கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.1 கோடியை தமிழக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வழங்கியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: