ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐகோர்ட் வழக்குகள் காணொலி மூலம் விசாரணை

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐகோர்ட் வழக்குகள் வாட்ஸ் அப் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் காணொலி உதவியுடன் வழக்குகளை விசாரிக்கின்றனர். மேலும் மனுக்களை ஈ மெயில் மூலம் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: