தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வெளியப்பட்டுள்ளது. ஈரோட்டில் 10 பேர், மதுரையில் 2 பேர் ,சென்னையில் 4 பேர், திருவாரூரில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 17 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: