சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக மெட்ரோ ரயிகள் இயக்கம்

சென்னை: சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக காலை, மாலை மெட்ரோ ரயிகள் இயக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்னல், தண்டவாளம், மென்பொருள் பராமரிப்பை மேற்கொள்ளும் வகையில் மெட்ரோ ரயிகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: