கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம்: மனத் திடத்துடன் துணிந்திருந்து மக்களுக்கு துணையிருப்போம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம்: மனத் திடத்துடன் துணிந்திருந்து மக்களுக்கு துணையிருப்போம் என்று திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அச்சத்தை போக்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை திமுக-வினர் தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: