கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருமாத ஊதியத்தை வழங்க அரசு வழக்கறிஞர்களுக்கு கோரிக்கை

சென்னை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசு வழக்கறிஞர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு வழக்கறிஞர்களின் ஒருமாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கக்கோரி தலைமை வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: