மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 167-ஆக அதிகரிப்பு

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 167-ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் 7 பேருக்கும் நாக்பூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: